குட்டை பாவாடையில் குத்தாட்டம் போட்ட நந்திதா.., ஜொள்ளுவிட்டு திரியும் இணையவாசிகள்!!

0
குட்டை பாவாடையில் குத்தாட்டம் போட்ட நந்திதா.., ஜொள்ளுவிட்டு திரியும் இணையவாசிகள்!!
குட்டை பாவாடையில் குத்தாட்டம் போட்ட நந்திதா.., ஜொள்ளுவிட்டு திரியும் இணையவாசிகள்!!

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வேதா. இவர் தமிழ், கன்னடம் போன்ற மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத்தந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு ஒருகட்டத்தில் பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் எல்லா ஹீரோயின்களை போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோசை வெளியிட ஆரம்பித்து விட்டார்.

இப்பொழுது போலவே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் அதிகம் வர வேண்டும்.., மனிஷா கொய்ராலா பேட்டி!!

அந்த வகையில் இப்பொழுது நந்திதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பச்சை நிறத்தில் குட்டை பாவாடை அணிந்து டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக Mood in #2023 என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here