மைனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய கணவர் யோகி., இதெல்லாம் கண்டுக்கவே கூடாது என பேச்சு!!

0
மைனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய கணவர் யோகி., இதெல்லாம் கண்டுக்கவே கூடாது என பேச்சு!!
மைனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய கணவர் யோகி., இதெல்லாம் கண்டுக்கவே கூடாது என பேச்சு!!

விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் நந்தினி. இவர் இந்த செயலுக்கு பிறகு பல சீரியல்கள், மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்டு 100 நாட்களை கடந்து ஸ்ட்ராங்கான போட்டியாளராக விளையாடி வருகிறார். இதன் இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இவரின் செயலால் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு என்னதான் ஆச்சு? ரகசியங்களை உடைத்த பிரபல இயக்குனர்!!

இந்த நிலையில் இவரின் கணவர் தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ‘என் மனைவியை பற்றி எனக்கு தெரியும். இப்படி குறை சொல்பவர்கள் இன்னும் எத்தனை நாளுக்கு சொல்வார்கள்’ என்று தனது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here