இரட்டை குழந்தை பெற்றதற்கு பிறகு நமீதாவின் நிலை இதுதான்?? ஏய்.., எப்புட்றா!

0
இரட்டை குழந்தை பெற்றதற்கு பிறகு நமீதாவின் நிலை இதுதான்?? ஏய்.., எப்புட்றா!
இரட்டை குழந்தை பெற்றதற்கு பிறகு நமீதாவின் நிலை இதுதான்?? ஏய்.., எப்புட்றா!

நடிகை நமீதா, திருமணம் செய்து கொண்ட ஐந்தாண்டுகளுக்கு பின்பு இரட்டை குழந்தைகளுக்கு தாயான நிலையில், அவர் குறித்த முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை நமீதா:

ஹாட் நடிகையாக திரைத்துறையில் ஜொலித்தவர் நடிகை நமீதா. 17 வயதில் மாடலிங்கில் அடியெடுத்து வைத்த இவர், 2002 ஆம் ஆண்டு வெளியான சொந்தம் எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமானார். தமிழில், விஜயகாந்த் உடன் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, ஏய் படத்தின் அர்ஜுனா பாடல் மூலம், சூப்பர் ஹிட் நடிகையாக மாறினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மச்சான்ஸ் ஒரே வார்த்தையால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குப் பின், இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

ராதிகா கடைசில பாக்கியாவுக்கு மாமா வேலை பார்த்துட்டாங்களே.., கதையின் ட்ராக்கை மாற்றிய பாக்கியலட்சுமி!!

தற்போது தனது கணவருக்காக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்துக் கொடுத்து, படம் தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். இந்த நிலையில், இரட்டை குழந்தைகளுக்கு தாயான பின்பும் நமீதா கொஞ்சம் கூட அழகு குறையாமல் அப்படியே தன் கிளாமரை மெயின்டெய்ன் செய்து வருகிறார். இதை பார்த்த பலரும் ஏய் எப்புட்றா, என மிரண்டு போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here