கிரிக்கெட் வீரரிடம் உறவில் இருந்த சூர்யா மச்சினிச்சி.., கல்யாணம் செய்யாமல் இருக்க இதான் காரணமா?

0
கிரிக்கெட் வீரரிடம் உறவில் இருந்த சூர்யா மச்சினிச்சி.., கல்யாணம் செய்யாமல் இருக்க இதான் காரணமா?
கிரிக்கெட் வீரரிடம் உறவில் இருந்த சூர்யா மச்சினிச்சி.., கல்யாணம் செய்யாமல் இருக்க இதான் காரணமா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்த நக்மா பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் அப்பவே பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கிடையில் அவர் பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலியை காதலித்து உறவில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டார். இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய நக்மா, என்னால் அவருடைய பெயர் கெட்டு போச்சு, கிரிக்கெட்டில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு நானும் ஒரு காரணம். அதனால் தான் அவரிடம் இருந்து பிரிந்து சென்றேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here