விஜய் டிவி பிரபலத்தின் வீட்டில் நடந்த விஷேசம்., வைரலாகும் புகைப்படம்., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் எக்கசக்க படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மைனா கோலாகலமாக தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடி அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தமிழக இளைஞர்களே., டாட்டூ போட்டதால் உயிரிழந்த கல்லூரி மாணவன்? முழு விவரம் உள்ளே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here