VJ சித்ராவிற்கு புதிய பட வாய்ப்பு – படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்..!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து வரும் நடிகர், நடிகைகளில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா இவருக்கு தற்போது பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.

முல்லை சித்ராவிற்கு பட வாய்ப்பு..!

கொரோனாவினால் தற்போது தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சித்ராவிற்கு சைக்கிள் செயின் சித்ரா என்ற பட்டப் பெயரும் உள்ளது. அதிலும் இணைய பக்கத்தில் இவர் அளித்துவரும் புடவை டிசைன்கள், ஹேர்ஸ்டைல், மேக்கப் அனைத்தும் அதிகம் ரசிக்கப்படுகிறது.

அந்த இடத்தை காட்டிய காஜல் அகர்வால் – வைரல் புகைப்படம்..!

இந்நிலையில் அவ்வப்போது சேலையிலும் மாடர்ன் உடைகளில் தொடர்ந்து புகைப்படம் வெளியிட்டு வந்த சித்ராவிற்கு பலன் கொடுக்கும் விதமாக பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாம். வேறு சில படங்களிலும் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தற்போது சித்ராவை பின் தொடங்கியுள்ளனர். இதனால் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஷிப்ட்டாக உள்ள மகிழ்ச்சியில் இருக்கிறாராம் சித்ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here