அட., SK 22 வில் சிவகார்த்திகேயனுக்கு இவர்தான் ஹீரோயினா?? அப்போ படம் கல்லா கட்டுவது  கன்பார்ம்!!

0
அட., SK 22 வில் சிவகார்த்திகேயனுக்கு இவர்தான் ஹீரோயினா?? அப்போ படம் கல்லா கட்டுவது  கன்பார்ம்!!
SK 22 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பான் இந்தியா நடிகை., வெளியான அதிரடி அப்டேட் !!1

விஜய் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமானவர் தான் சிவகார்த்திகேயன். இவர்  மெரினா படத்தில் ஹீரோவாக நடித்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து தனது நகைச்சுவை மற்றும் தனித்துவமான நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில்  தனக்கென ஒரு தனியிடம் பிடித்தார். மேலும் நடிப்பு மட்டுமல்லாது பாடல் எழுதுவது, பாடுவது மற்றும் திரைப்படங்கள் தயாரிப்பது என அடுத்தடுத்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இப்படி இருக்கையில் முருகதாஸ் இயக்கத்தில் தனது 22 ஆவது படத்தை நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் SK 22 படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் குறித்து  அப்டேட் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்திருக்கும் மிருணாள் தாகூர்  இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளாராம்.  மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ பட குழு விரைவில் வெளியிடும் என தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here