முன்னணி சீரியலில் நியூ என்ட்ரி., சூடுபிடிக்கும் கதைக்களம்., அது  யார் தெரியுமா?? வெளியான மாஸ் அப்டேட்!!

0
முன்னணி சீரியலில் நியூ என்ட்ரி., சூடுபிடிக்கும் கதைக்களம்., அது  யார் தெரியுமா?? வெளியான மாஸ் அப்டேட்!!
பொதுவாக சினிமாவில் திரைப்பட நடிகர்களாக வலம் வரும் நட்சத்திரங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம். அதே போலத் சின்னத்திரை நடிகர்களுக்கு தங்களது அசத்தலான நடிப்பை   வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். அப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்த ஒவ்வொரு  நடிகர்களுக்கும் சோசியல் மீடியாவில் நல்ல ரீச் கிடைத்தது.
அப்படி இந்த சீரியலின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை மௌனிகா. செம்பருத்தி சீரியல் இவரது கதாபாத்திரம் பலரின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்தது. இதையடுத்து பல சீரியல்களில் பிசியாக நடித்து வரும் இவர்  செம்பருத்தி சீரியலின் ஹீரோ கார்த்திக்  நடித்து வரும் கார்த்திகை தீபம் நெடுந்தொடரில் இவர் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.  மேலும்  கார்த்திகை தீபம் சீரியலில் இவர் எந்த பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here