திரிஷாவுக்கு பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் எச்சரிக்கை..!

0
actress-meera mitun & thirsha
actress-meera mitun & thirsha

நடிகை திரிஷாவுக்கு பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீரா மிதுன்..!

நடிகை மீரா மிதுன் தமிழில் சில படங்களின் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவர் ட்வீட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். தற்போது முன்னணி நடிகையான திரிஷாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

படுக்கையறை காட்சியில் பிரபல நடிகருடன் எல்லை மீறிய ஸ்ருதிஹாசன் – வைரல் வீடியோ..!

இது குறித்து மீரா மிதுன் ட்வீட் செய்துள்ளதாவது, இது தான் எனது கடைசி வார்னிங் என திரிஷாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இனி என்னை போல ஹேர் ஸ்டைல், என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக நடவடிக்கை எடுக்கப்படும் ட்வீட் செய்துள்ளார்.இதை பார்த்த திரிஷா ரசிகர்கள் மீரா மிதுனுக்கு எதிராக பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here