கணவரை இழந்து தவிக்கும் மீனாவின் அப்பா எப்படி இருக்காருன்னு பாருங்களே – கண்கலங்கும் ரசிகர்கள்!!

0
கணவரை இழந்து தவிக்கும் மீனாவின் அப்பா எப்படி இருக்காருன்னு பாருங்களே - கண்கலங்கும் ரசிகர்க!!

பிரபல நடிகையான மீனா கணவரை இழந்த சோகத்தில் இருந்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மீனாவிற்கு முழுக்க முழுக்க பக்கபலமாக கலா மாஸ்டர் இருந்து வருகிறார்.

சமீபத்தில் கூட மீனாவின் பிறந்த நாள் விழாவை அவரின் தோழிகள் விமர்சையாக கொண்டாடினர். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். எந்த ஒரு சர்ச்சையில், கிசு கிசுக்களில் சிக்காத மீனாவிற்கு இப்படி ஒரு நிலைமை ஆகி விட்டதே என்று ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க இப்பொழுது மீனா இளம் வயத்தில் தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட எதார்த்தமான புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here