உங்களுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்துருக்கே மீனா.. நெருங்கிய தோழி கூறிய விஷயம் – கலங்கிய ரசிகர்கள்!

0
உங்களுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்துருக்கே மீனா.. நெருங்கிய தோழி கூறிய விஷயம் - கலங்கிய ரசிகர்கள்!

சிறு வயது முதல் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக நிலைத்து இருப்பவர் மீனா. இவரின் நெருங்கிய தோழிக்கு இவர் செய்த விஷயம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை மீனா:

கோலிவுட்டில் ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து கலக்கியவர் மீனா. இவரின் கணவர் வித்யாசாகர் கடந்த மார்ச் மாதம் இறந்தது இவருக்கு பேரிடியாக விழுந்தது இந்த தம்பதிக்கு நைனிகா என்ற பெண் பிள்ளை இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் கணவரின் இறப்பு சடங்கின் போது மீனாவுக்கு உறுதுணையாக இருந்தது மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் தான். தற்போது கலா மாஸ்டர் தன் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

முன்னணி நடிகரான தனுஷ் செய்த காரியத்தால் பேச்சு மூச்சில்லாமல் ஆன இயக்குனர் – என்ன நடந்தது தெரியுமா?

அதற்கு மீனா தான் ஊரில் இல்லை என பொய் சொல்லி சர்ப்ரைஸ் ஆக நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவ்வளவு நல்ல மனம் படைத்த மீனாவிற்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kala Master (@kalamaster_offical)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here