அம்மா பேச்சை கேட்கவே வேண்டாம்.., இறந்துபோன கணவர் மீனாவுக்கு போட்ட கண்டிஷன்.., அவரே சொன்ன விஷயம்!!

0
அம்மா பேச்சை கேட்கவே வேண்டாம்.., இறந்துபோன கணவர் மீனாவுக்கு போட்ட கண்டிஷன்.., அவரே சொன்ன விஷயம்!!
அம்மா பேச்சை கேட்கவே வேண்டாம்.., இறந்துபோன கணவர் மீனாவுக்கு போட்ட கண்டிஷன்.., அவரே சொன்ன விஷயம்!!

நடிகை மீனா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது கணவரை பற்றியும் இளமைக்காலத்தில் நடந்த விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை மீனா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா. தற்போது அம்மா கேரக்டரிலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மீனா கணவர் உயிரிழந்தார்.

அவரின் இழப்பை தாங்க முடியாத மீனா கொஞ்சம் காலமாக சோசியல் மீடியாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். அதன் பின்னர் Normal லைப்-க்கு மாறியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது இளமைக்காலத்தில் நடந்த விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, என் இளம் வயதில் தனக்கு நிறைய Boyfriends இருந்ததார்கள். ஆனால் அப்போது எனக்கு Boy friends-க்கு அர்த்தம் புரியாமல் இருந்த வயது அது.

இப்போ அதுக்கான அர்த்தம் நன்றாகவே தெரிகிறது. மேலும் என்னை க்ளப்பிங், பப்பிங் போன்ற இடங்களுக்கு அழைப்பார்கள். ஆனால் என் அம்மா allow பண்ணல. நான் போவேன்னு சண்டை போட்டாலும், விடமாட்டாங்க. அப்படி என்னை வளர்த்தார்கள். கல்யாணத்துக்கு பின்னர் அப்படியே மாறிடுச்சு. அதற்கு முழு காரணம் என்னுடைய கணவர் தான். இனிமேல் சுதந்திரமாக இருக்க சொன்னார். இதுவரை உன் அம்மா சொன்னது சரிதான், இனிமேல் நீ அப்படி இருக்க வேண்டாம் என்று எனக்கு தெம்பு, Freedom கொடுத்தது எனது கணவர் தான். அவரை இப்போ ரொம்ப மிஸ் பண்றேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here