கணவனை இழந்த மீனா இப்போ இப்படி ஆகிட்டாங்களா?? அடக்கடவுளே இது என்ன புது அவதாரம்!!

0
கணவனை இழந்த மீனா இப்போ இப்படி ஆகிட்டாங்களா?? அடக்கடவுளே இது என்ன புது அவதாரம்!!
கணவனை இழந்த மீனா இப்போ இப்படி ஆகிட்டாங்களா?? அடக்கடவுளே இது என்ன புது அவதாரம்!!

பிரபல நடிகையான மீனா எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்த பெருமை இவரை தான் சேரும். சிறு வயதில் இருந்தே பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

திருமணத்திற்கு பிறகும் அவரது கலைப்பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இப்படி சாதித்து வந்த மீனாவிற்கு இப்படி கணவரை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டதே என்று அவரது தீவிர ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது தனது தோழிகளால் ஓரளவிற்கு மீண்டு வந்துள்ளார். சமீபத்தில் கூட தனது பிறந்தநாளை கேக் கட் செய்து கொண்டாடி இருந்தார் மீனா.

‘AK61 படத்தின் போஸ்டர் இப்படி தான் இருக்க போகிறது’ – வெளியாவதற்கு முன்பே கசிந்த தகவல்!!

இந்நிலையில் இப்பொழுது டிப்டாப்பான உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது. இவளோ சீக்கிரம் இப்படி மாறுவீங்கனு யாருமே எதிர்பார்க்கல மீனா என்று தனது சந்தோசத்தை பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here