நடிகை மீனாவை திருமணம் செய்ய வலைவீசிய பிரபல நடிகர்.., அம்பலமான உண்மை சமத்துவம்!!

0
நடிகை மீனாவை திருமணம் செய்ய வலைவீசிய பிரபல நடிகர்.., அம்பலமான உண்மை சமத்துவம்!!
நடிகை மீனாவை திருமணம் செய்ய வலைவீசிய பிரபல நடிகர்.., அம்பலமான உண்மை சமத்துவம்!!

மீனா தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருபவர். 32 வருடமாக நாயகியாக நடித்து புகழ் பெற்றவர். குழந்தை நட்சத்திரமாக ஆரம்பத்தில் நடித்து நாளடைவில் ஹீரோயினாக வளர்ந்தவர். அன்புடன் ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல், லட்சுமி வந்தாச்சு போன்ற படங்கள் அவரது கெரியரில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார் மீனா. மேலும் திரையுலகில் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காதவரும் இவர் தான். மேலும் நடிகர் சரத்குமாருக்கு மீனா மீது காதல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

மேலும் தனது காதலை மீனாவிடம் சொல்லாமல் நேரடியாக அவரது குடும்பத்திடம் போய் பெண் கேட்டுள்ளார். ஆனால் வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால் அவரது அம்மா நோ சொல்லிவிட்டாராம். அதன் பிறகு மீனாவை சரத்குமார் தொந்தரவு செய்யவே இல்லையாம். இந்த செய்தி இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here