எப்படி வாழ்ந்த மீனா இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுட்டாரே?? குமுறும் ரசிகர்கள்!!

0
கணவரை இழந்து தவிக்கும் மீனாவின் சொந்த அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
கணவரை இழந்து தவிக்கும் மீனாவின் சொந்த அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

பிரபல நடிகையான மீனாவின் தற்போதைய நிலைமை சற்று சோகமான ஒன்று தான். அவரது கணவரின் மரணம் பலரையும் வேதையில் தான் ஆழ்த்தியது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார் மீனா. மீனாவின் திரையுலக பயணம் பலரையும் வியக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.

சிறு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்துள்ள அவர் 32 வருடமாக தொடர்ந்து வந்தார். மீனாவை பற்றிய சுவாரசியமான தகவல் என்னவென்றால் மோகன்லாலுக்கு மகளாக மலையாளத்தில் நடித்து தான் அறிமுகமானார். அதனை அடிப்படையாக வைத்து தான் தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் ரஜினிக்கு மகளாக நடித்து தான் அறிமுகமானார். அதே ரஜினிக்கு ஜோடியாக நடித்து செம ஜோடி என்ற பெயரையும் பெற்றார். த்ரிஷ்யம் படத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாகவே நடித்து விட்டார். இப்படி திரையுலகில் பல சாதனைகளை படைத்தவர். இவரது திரையுலக வாழ்க்கை ஒரு சாதனை பயணம் என்றே சொல்லலாம். ஆனால் அப்படி பட்டவருக்கு இப்படி நிலைமை ஆகிவிட்டாதே என்று ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here