பழச  நெனச்சு  என்ன பிரயோஜனம்.., கணவரின்  இழப்பில் இருந்து மீண்டு  வந்த  மீனா.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
இறந்துபோன மீனாவின் கணவர் வித்யாசாகர் கடைசியாக குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம்.., அப்போ கூட மனுஷன் நல்லா இருக்காரே!!!
meena-recovered-from-whole-problem-losing-her-husband-viral-video

பிரபல நடிகையான மீனா இப்பொழுது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது லைக்ஸ்களை குவிந்து வருகிறது.

மீனா

சினிமாவில் தனது ஆணித்தரமான கால்லை பதித்தவர் தான் நடிகை மீனா. 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நாயகியாகவே நடித்த பெருமையும் இவரை தான் சேரும். சமீபத்தில் அவரது கணவரின் இறப்பு பலரையும் வேதனையடைய செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சின்ன வயசில் இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டாரே என்று ரசிகர்கள் தற்போது வரை கண்கலங்கி வருகின்றனர். ஆனால் இப்பொழுதோ மீனா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அழகிய வீடியோ வைரலாகி வருகிறது.
 அதாவது விதவிதமான  உடையில் கலக்கும்  வீடியோவை  வெளியிட்டுள்ளார்.  அவர்  முகத்தில் இருந்து அந்த  தெளிவை  பார்த்த  பலரும்  இதே  போல  எப்போவும் நீடிக்க  வேண்டும்  என்று  வாழ்த்துக்களை  கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Renuka Praveen (@renukapraveen)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here