“தேவதை வம்சம் நீயோ” – அப்பா என்ன அழகுடா.., மின்னும் உடையில் ஜொலிக்கும் மீனா.., வர்ணிக்கும் இளசுகள்!!!

0
"தேவதை வம்சம் நீயோ" - அப்பா என்ன அழகுடா.., மின்னும் உடையில் ஜொலிக்கும் மீனா.., வர்ணிக்கும் இளசுகள்!!!

பிரபல நடிகையான மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மீனா

80ஸ், 90ஸ் காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியான மீனா, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். 40 வருடங்களாக சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய மீனாவுக்கு சமீபத்தில் ஒரு துயர சம்பவம் நேர்ந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் உயிரிழந்தார். இதன் பின் மீளா துயரில் இருந்த மீனா இப்போது தான் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார். இதை மறக்கும் விதமாக எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தக்காளி மாதிரி தளதளன்னு இருக்கும் கன்னத்தை காட்டி இளசுகளை தவிக்கவிடும் ரேஷ்மா..,அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்!!

அந்த வகையில் இப்போது கூட வெள்ளை நிற உடையில் தேவதையாய் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் உங்கள இப்படி பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here