கொக்க மக்க.,, நம்ம மீனாவா இது! கொஞ்ச நாள்லயே இவ்ளோ பெரிய Transformation ஆ?

0
நடிகை மீனா அப்பா மற்றும் இறந்து போன கணவருடன் சந்தோசமாக இருந்த புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!
கொக்க மக்க.,, நம்ம மீனாவா இது! கொஞ்ச நாள்லயே இவ்ளோ பெரிய Transformation ஆ?

தமிழ் சினிமாவின், முன்னணி நடிகையான மீனா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

வெளியான போட்டோ:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான மீனா, கோலிவுட்டின் டாப் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் இவரது கணவர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பிறகு, திரையுலகில் இருந்து விலகி இருந்த இவர், வீட்டிலேயே முடங்கினார். அதன் பிறகு இவரது நண்பர்களின் தூண்டுதலின் பேரில், கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தார். தற்போது ஒரு சில விளம்பர படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை மீனா வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்றுள்ளார்.

பழசை நெனச்சு பிரயோஜனம் இல்ல.., அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த நடிகை மீனா!!

அங்கிருந்தபடி தான் எடுத்துக் கொண்ட பல லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் கொஞ்ச நாள்ல இவ்வளவு பெரிய மாற்றமா? நீங்க இதே மாதிரியே இருக்கணும் என இவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here