புது வாழ்க்கைக்கு தயாரான நடிகை மீனா., மகளிர் தினம் அதுவுமா, வெளியிட்ட முக்கிய அட்வைஸ்!!

0
புது வாழ்க்கைக்கு தயாரான நடிகை மீனா., மகளிர் தினம் அதுவுமா, வெளியிட்ட முக்கிய அட்வைஸ்!!
புது வாழ்க்கைக்கு தயாரான நடிகை மீனா., மகளிர் தினம் அதுவுமா, வெளியிட்ட முக்கிய அட்வைஸ்!!

தென்னிந்திய சினிமா துறையில் 80 ஸ் மற்றும் 90 ஸ்களின் நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இதை தொடர்ந்து தமிழ் திரையின் முக்கிய நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் கமல், ரஜினி, அஜித் போன்ற பலருடன் இணைந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி ஹீரோயினாக நடித்து வந்த இவர் சினிமாவில் இவருக்கு கிடைக்கும் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் திரைக்கு வந்த ”ஆர்கானிக் மாமா ஹைப்ரட் அல்லுடு” என்ற தெலுங்கு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படி சிக்கிட்டியேப்பா.., லியோ படமும் இதோட காப்பியா? லோகேஷின் முகத்திரையை கிழித்த முக்கிய ஆதாரம்!!

இதுபோக இவர் இந்திய திரையுலகுக்கு நடிக்க வந்து வெற்றிகரமாக 40 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை பாராட்டும் விதமாக தனியார் சேனல் ஒன்று ”மீனா 40” என்று சிறப்பு விழாவை நடத்தி சிறப்பித்துள்ளனர். இப்படி சினிமாவில் சக்ஸஸ்புள் நாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ”ஒவ்வொரு பெண்ணும் அந்த வம்சத்தின் ராணி” என்று சொல்லி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here