உங்களுக்குள்ள இவளோ பெரிய மாற்றத்தை நாங்க எதிர்பார்க்கவே இல்லை மீனா.., அவரே வெளியிட்ட வீடியோ!!

0
உங்களுக்குள்ள இவளோ பெரிய மாற்றத்தை நாங்க எதிர்பார்க்கவே இல்லை மீனா.., அவரே வெளியிட்ட வீடியோ!!
உங்களுக்குள்ள இவளோ பெரிய மாற்றத்தை நாங்க எதிர்பார்க்கவே இல்லை மீனா.., அவரே வெளியிட்ட வீடியோ!!

இந்திய திரையுலகில் 90களில் வெளியான படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை மீனா. இவர் “அன்புள்ள ரஜினிகாந்த்” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து அசத்தியிருந்தார். இதை தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் முக்கிய நாயகியாக நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திரங்களான கமல், அஜித், ரஜினி பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து புகழின் உச்சிக்கே சென்றிருந்தார். இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் கடந்த வருடம் இவரது கணவரை இழந்து துக்கத்தில் மூழ்கியிருந்தார். ஆனால் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த இவர் சோஷியல் மீடியாவில் படு தீவிரம் காட்டி வருகிறார்.

ஏங்கி கிடக்கும் இளசுகளுக்கு தங்க மேனி காட்டி தரமான தரிசனம் கொடுத்த சமந்தா! அந்த அழகை பார்த்து பூரித்து போன ரசிகர்கள்!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் ரெட் கலர் சுடிதார் அணிந்து ரீல் செய்துள்ளார். இவரின் இந்த கியூட்டான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இதை பார்த்த இவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் ”உங்களின் இந்த மாற்றம் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here