கணவரை இழந்து தவிக்கும் மீனாவின் மாமனாரா இது?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

0
கணவரை இழந்து தவிக்கும் மீனாவின் மாமனாரா இது?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!
கணவரை இழந்து தவிக்கும் மீனாவின் மாமனாரா இது?? எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

பிரபல நடிகையான மீனா குடும்பத்தை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீனா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாக திரையுலகையே கலக்கி வந்தவர் தான் நடிகை மீனா. கிட்ட தட்ட 30 வருடங்களுக்கு மேலாக நாயகியாக நடித்து வருகிறார்.

தனது கெரியரில் சாதனை படைத்திருந்த மீனாவின் பெர்சனல் வாழ்க்கை சோகத்தில் தான் உள்ளது. அவரது ஆசை கணவர் உடல்நிலை சரியில்லாமல் காலமானார். அத துக்கத்தில் இருந்து இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார் மீனா. தனது தோழிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அவ்வப்போது போட்டோஸ் விடியோக்கள் என வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது மீனாவின் மாமனார் அதாவது வித்யாசாகரின் அப்பா புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here