கணவரை இழந்த மீனாவின் மாமியாரா இது??? வைரலாகும் அழகிய குடும்பம் புகைப்படம் வைரல்!!

0
கணவரை இழந்த மீனாவின் மாமியாரா இது??? வைரலாகும் அழகிய குடும்பம் புகைப்படம் வைரல்!!
கணவரை இழந்த மீனாவின் மாமியாரா இது??? வைரலாகும் அழகிய குடும்பம் புகைப்படம் வைரல்!!

பிரபல நடிகையான மீனாவின் கணவர் எதிர்பாராத விதமாக உடல்நல குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகையே சோகமாக்கியது. சினிமாவில் தொடர்ந்து சாதனை படைத்து வந்த மீனாவிற்கா இப்படி ஒரு நிலைமை என்று ரசிகர்கள் பரிதவித்து தான் போயினர்.

கலா மாஸ்டர் தான் மீனாவுடன் இருந்து அனைத்தையும் கவனித்து கொண்டார். இப்பொழுது மீனாவை தேற்றி கொண்டு வருபவரும் கலா மாஸ்டர் தான். இனிமேலும் சினிமாவில் மீனா தொடர்ந்து நடிப்பாரா?? இல்லையா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் தற்போது மீனாவின் கணவர் வித்யா சாகரின் அம்மாவுடன் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி சந்தோசமா இருந்த குடும்பம் இப்படி ஆகிடுச்சே என்று ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர். அந்த புகைப்படம் இதோ..,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here