அழகில் அஜித்துக்கே சவால் விடும் நடிகை மீனாவின் கணவர் – வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. இத்தவரையிலும் யாரும் பார்த்திராத அவரது கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீனா

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் அறிமுகமாகி அனைவரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் தான் மீனா. நெஞ்சங்கள், எங்கேயோ கேட்ட குரல், தீர்ப்புகள் திருத்தப்படலாம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் மீனா. பலரின் குழந்தை நட்சத்திரமாகவே மக்கள் மனதில் பதிந்த மீனா தனது தேர்ந்த நடிப்பால் கதாநாயகியாக உருவெடுத்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிகையாக வலம் வந்தார். ரஜினிக்கு மகளாக நடித்து கடைசியில் அவருக்கு ஜோடியாகவே வலம் வந்தார். மேலும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுகன்னியாகவும் இருந்தார். திருமணத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் ஆரம்பித்தார்.

தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுவரையிலும் மீனாவின் மகளை தான் பார்த்துள்ளோம். அவரது கணவரை யாரும் அவ்வளவாக பார்த்திருக்க மாட்டோம். தற்போது அவரது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here