விடுதலை வாத்தியாருக்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

0
விடுதலை வாத்தியாருக்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
விடுதலை வாத்தியாருக்கு ஜோடியாகும் அஜித் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவின் சென்சேஷன் இயக்குனரான வெற்றிமாறன் படைப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தில் சூரி போலீசாகவும் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற ரோலிலும் நடித்து அசத்தி இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. மேலும் பர்ஸ்ட் பார்ட்டில் விஜய் சேதுபதிக்கு நிறைய காட்சிகள் இல்லை என்றாலும், 2ம் பாகத்தில் அவரது பிளாஷ்பேக் உள்ளிட்ட பல முக்கிய காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்ணிக்கும் பேரழகை மிச்சமில்லாமல் காட்டி கிறுகேத்துறீங்களே பூனம்., எங்க இளசுங்க பாவம் இல்லையா!!

இந்நிலையில் பார்ட் 2வில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதற்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த அசுரன் படத்தில் நடித்த மஞ்சு வாரியர் தான் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் துணிவு படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here