இப்படி ஒரு அடக்கமா,, சைடு லுக்கில் இளசுகளை கவுத்த மஞ்சு வாரியர்! மனசை பறி கொடுத்த ரசிகர்கள்!!

0
இப்படி ஒரு அடக்கமா,, சைடு லுக்கில் இளசுகளை கவுத்த மஞ்சு வாரியர்! மனசை பறி கொடுத்த ரசிகர்கள்!!
இப்படி ஒரு அடக்கமா,, சைடு லுக்கில் இளசுகளை கவுத்த மஞ்சு வாரியர்! மனசை பறி கொடுத்த ரசிகர்கள்!!

நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ள நிலையில், தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை மஞ்சு வாரியர்:

மலையாள பட வட்டாரங்களில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை கட்டுக்குள் வைத்திருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2019 -ம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் இருந்து தமிழ் படங்களில் நடிக்க மஞ்சு வாரியர் அதிகம் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் நாட்டின் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வருகிறார். சமீபத்தில் டூவீலர் லைசன்ஸ் வாங்கியதும், மட்டுமின்றி அஜித்தை போல இயற்கை சுற்றுலா செல்ல இருப்பதாக மஞ்சு வாரியர் கூறி இருந்தார்.

அஜித்துக்குப் பின், கமல் பக்கம் ரூட்டை திருப்பிய இயக்குனர்., இந்த காம்போ ரொம்ப புதுசா இருக்கே!!

மேலும் பல படங்களில் பிசியாக இருந்து வந்தாலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மஞ்சு வாரியர் சில தினங்களுக்கு முன்பு அஜித்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது தனது இணையத்தில் பதிவிட்டுருந்தார். அந்த போட்டோக்களை ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கினார்கள். இந்த நிலையில் புதிதாக ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ப்ளூ கலர் சுடிதார் அணிந்து சேரில் உட்கார்ந்து சைடு லுக்கில் பார்ப்பது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here