அஜித் படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் அப்பவே மறுத்தாரா?.., உண்மையான காரணம் இதான்!!

0
அஜித் படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் அப்பவே மறுத்தாரா?.., உண்மையான காரணம் இதான்!!
அஜித் படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் அப்பவே மறுத்தாரா?.., உண்மையான காரணம் இதான்!!

துணிவு திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை மஞ்சு வாரியர்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தூள் கிளப்பி இருப்பார். மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் போது அஜித்துடன் சேர்ந்து பைக்கில் பயணம் மேற்கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது ஆயிஷா, வெள்ளரி பட்டணம் மற்றும் கயட்டம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அறிமுகமாகிய இவர், இப்படத்திற்கு முன்பே நான் நடிக்க வேண்டிய படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்ததாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் நடித்த அசுரன் படத்துக்கு முன்பே பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.

பிரெஞ்சில் தலை தூக்கிய துணிவு திரைப்படம்.., அந்த நாட்டு படங்களை பின்னுக்கு தள்ளி சாதனை!!

ஆனால் அப்போது நிறைய மலையாள படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. குறிப்பாக இயக்குனர் ராஜிவ்மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதற்கு முதலில் அந்தப் படத்தில் நடிக்க முதலில் என்னை தான் அழைத்தார்கள். என்னால் நடிக்க முடியாமல் போன பிறகே ஐஸ்வர்யா ராய் அதில் நடித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here