அம்மாடி.., குண்டாக இருந்த மஞ்சிமா மோகனா இது? இப்படி ஒல்லியா போய்ட்டாங்களே.., வீடியோ வைரல்!!

0
அம்மாடி.., குண்டாக இருந்த மஞ்சிமா மோகனா இது? இப்படி ஒல்லியா போய்ட்டாங்களே.., வீடியோ வைரல்!!
அம்மாடி.., குண்டாக இருந்த மஞ்சிமா மோகனா இது? இப்படி ஒல்லியா போய்ட்டாங்களே.., வீடியோ வைரல்!!

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை மஞ்சிமா மோகன். இதையடுத்து தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து தேவராட்டம் படத்தில் தன்னுடன் நடித்த கௌதம் கார்த்திக் உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. தங்களது காதலை மறைமுகமாக வைத்திருந்த அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அப்போது மஞ்சிமா மோகனின் உருவத்தை ஏராளமானோர் விமர்சனம் செய்தனர் என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்திருந்தார்.

நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்த ’கனா காணும் காலங்கள்’ நண்பர்கள்.., வயதில் மூத்தவரை கரம் பிடித்த நடிகர்!!!

தற்போது விமர்சித்தவர்களுக்கு நெத்தியடி கொடுக்கும் விதமாக மஞ்சிமா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது தலை முடியை ஆட்டும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடல் எடை குறைத்தது போல் தோற்றமளித்த உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம மஞ்சிமா மோகனா இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here