நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் நடிகை மாளவிகா – இந்த வயசுல இது தேவையா??

0

பிரபல தமிழ் நடிகையான மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் மாளவிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

அதுவும் கவர்ச்சியில் 90ஸ் காலத்திலேயே கலக்கி வந்தார். இப்படி இருக்க தற்போது மாளவிகாவிற்கு 45 வயதை கடந்துள்ள நிலையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here