தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாளவிகாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாளவிகா
உன்னை தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் மாளவிகா மோகனன். 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகிகளில் இவரும் ஒருவர். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்ப ஆரம்பித்தார்.
தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதுவரையில் 40 படங்களுக்கு மேல் நடித்து திரையுலகில் நிலையான இடத்தை பிடித்து விட்டார். இப்பொழுது மாளவிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்