“உங்களை பார்த்ததிலிருந்து BODY TEMPERATURE ஏறிக்கிட்டே போகுது” – மாளவிகா மோகனன் ஹாட் புகைப்படங்கள்!!!

0
என்ன மா..எல்லாத்தையும் இப்படி கழட்டிட்ட.. பள பள மேனியை திமிர திமிர காட்டிய மாளவிகா!!

தமிழில் இளைய தளபதி விஜயுடன் இணைந்து நடித்து மிகவும் ரசிகர்களிடையே பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி தற்போது தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தையும் மார்க்கெட் உச்சத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கி வருபவர் தான் மாளவிகா மோகனன்.

BODY TEMPERATURE ஏறிக்கிட்டே போகுது:

’மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள மாளவிகா மோகனன் தற்போது, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுடன் ’தனுஷ் 43’ படத்தில் நடித்து வருகிறார். அதோடு, பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது இவரது நடிப்பு மக்களால் பாராட்டப்பட்டது மட்டுமல்லாமல் இவர் தமிழில் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க போவதாகவும் தகவல் வைரலாகு வதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தனுஷுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மாளவிகா மோகனன் தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி எப்படியாவது நம்பர் ஒன் நடிகையாக வலம் வரவேண்டும் என மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் சமீபகாலமாகவே ரசிகர்களுக்கு வெளியிட்டு விருந்து படைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here