ச்சே., காட்டுன வர போதும்., சேலையை கொஞ்சம் சரியா கட்டுங்க மாளவிகா., எங்க இளசுங்க தான் ஏங்கி போறாங்க!!

0

தென்னிந்திய திரையரங்கில் பிரபல நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருக்கிறார் மாளவிகா மோகனன். மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமான இவர் தற்போது கோலிவுட் திரைக்குள் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவருக்கு குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது போக நடிகர் விக்ரமுடன் இணைந்து “தங்கலான்” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

“கங்குவா” படத்தில் இப்படியெல்லாம் சீன் இருக்கா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம்!!

இப்படி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், நேற்று ஓணம் பண்டிகையை கோலாகலமாக தனது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடிள்ளார். மேலும் தான் புடவை அணிந்திருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சில் கலவரம் செய்து வருகிறார். மேலும் இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here