
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் முன்னணி நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் தற்போது இவர் தங்கலான் மற்றும் யுத்ரா என 2 படங்களில் நடித்து வருகிறார். என்னதான் இவர் இப்படி கெரியரில் பிஸியாக இருந்து வந்தாலும், அவ்வப்போது தன்னை பற்றிய அப்டேட்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய நியூ போட்டோ ஷூட் பிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் வெள்ளை நிற உடை அணிந்து குத்தவச்சு உட்கார்ந்து விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த கிளிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.