
பாலிவுட் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் எக்குத்தப்பான கவர்ச்சி காட்டி இணையதளத்தில் புயலை கிளப்பி வருகிறார் மாளவிகா மோகனன். மலையாள திரையில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு தமிழ் சினிமா தான் கை கொடுத்தது என்றே சொல்லலாம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சினிமாவில்என்ட்ரி கொடுக்கும் நடிகைகள் பலரும் இணைந்து நடிக்க விரும்பும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ”மாறன்” படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் தற்போது ”தங்கலான்” படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
லியோ படத்துல KGF நடிகரா? அதுவும் ரோலக்ஸ் கேங்லையா.., அப்ப தியேட்டர் கிழிய போகுது!!
இப்படி அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைத்து பிசியாக நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் அவ்வபோது தன்னுடைய மிரட்டலான கவர்ச்சியை காட்டி வருகிறார். அதில் தற்போது இவர் பதிவிட்டிருக்கும் சில கிளிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.