சில நடிகை என்னதான் படங்களில் ஹீரோயினாக நடித்து விட்டாலும் தொடர்ந்து தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள கிளாமர் ரோல்களில் நடிப்பது வழக்கம். அப்படி சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த மாளவிகா மோகனன், தொடர்ந்து பட வாய்ப்பை பெற எக்குத்தப்பான கவர்ச்சியை காட்டி போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாவில் ஷேர் செய்து வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இதன் மூலம் தான் கிளாமர் ரோல்களில் நடிக்க தயார் என திரையுலகத்திற்கு சூசகமாக தெரிவித்திருந்தார். இதையடுத்தே தற்போது இவருக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. அந்த வகையில் தற்போது இவர் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவ்வாறு தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது ஹாட் க்ளிக்குகளை மறக்காமல் தன் ரசிகர்களுக்கு ஷேர் செய்து வருகிறார். அந்த விதத்தில் தற்போது கூட டைட்டான உடை அணிந்து சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இசைக் கச்சேரியில் வெடித்த சர்ச்சை.., ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட பிரபல இசையமைப்பாளர்!!