
மலையாள திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் மாளவிகா. தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவருக்கு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து மாறன் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுக்கு இவரது கெரியரில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே இனி நான் நடிப்பேன் என தெரிவித்திருந்தார்.
“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
அந்த வகையில் தற்போது இவர் தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் களமிறங்கி நடித்துள்ளார். இப்படி தன் கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இஸ்தாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் தற்போது கூட தன்னுடைய நியூ பிக்குகள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் மாடர்ன் உடை அணிந்து விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.