
இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கோலிவுட் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதை தொடர்ந்து இவர் நடித்த ”கிறிஸ்டி” திரைப்படம் கலந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த நிலையில், ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டியிருந்தது. மேலும் தற்போது இவர் நடிகர் விக்ரமின் “தங்கலான்” திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவ் காட்டி தன்னை பற்றி அப்டேட்டுகளை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் வெள்ளை நிற சின்ன உடை அணிந்த இவர் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.
ஐ லவ் யூ டார்லிங்.., வனிதாவின் மாஜி கணவர் போட்ட வைரல் பதிவு.., ஒருவேளை அவங்களுக்காக இருக்குமோ?