கிறங்கடிக்கும் மேனி.., மெருகேற்றிய ஷைனிங்.., குட்டை பாவாடையில் அட்டகாசம் செய்யும் மாளவிகா!!

0
கிறங்கடிக்கும் மேனி.., மெருகேற்றிய ஷைனிங்.., குட்டை பாவாடையில் அட்டகாசம் செய்யும் மாளவிகா!!
கிறங்கடிக்கும் மேனி.., மெருகேற்றிய ஷைனிங்.., குட்டை பாவாடையில் அட்டகாசம் செய்யும் மாளவிகா!!

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.மலையாள திரையில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தற்போது தமிழ், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நாயகியாக களமிறங்கி கலக்கி வருகிறார். தமிழ் திரையில் தளபதியுடன் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த கிறிஸ்டி படம் காதல் படமாக உருவாகியிருந்தது. இதில் இவரது அசத்தலான நடிப்பு மலையாள திரையில் இவருக்கு ஏகபோக வரவேற்பை கிடைக்க செய்துள்ளது.

UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணமா?? NPCI கொடுத்த அதிரடி விளக்கம்!!

நடிப்பில் பிசியாக இருந்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் போர்ச்சுகல் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற இடத்தில் வைத்து குட்டை பாவாடை அணிந்து கட்டழகு மேனியை காட்டி கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த க்ளிக்குகளை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து ஏகப்பட்ட கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here