அய்யோ.., வசீகர அழகை காட்டி ஏங்க விடும் மாளவிகா.., ஜொள்ளு விடும் இளவட்டங்கள்!!!

0
அய்யோ.., வசீகர அழகை காட்டி ஏங்க விடும் மாளவிகா.., ஜொள்ளு விடும் இளவட்டங்கள்!!!
அய்யோ.., வசீகர அழகை காட்டி ஏங்க விடும் மாளவிகா.., ஜொள்ளு விடும் இளவட்டங்கள்!!!

இந்திய சினிமா துறையில் முன்னணி நாயகியாக உருவெடுத்தவர் தான் மாளவிகா மோகனன்.இவர் ”பட்டம் போலே” என்ற மலையாள படத்தில் முதன் முதலாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமானார். மேலும் ரஜினிகாந்தின் ”பேட்ட” திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதன் பிறகு ”மாஸ்டர்” படத்தில் தளபதிக்கு ஹீரோயினாக நடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுபோக மலையாளத்தில் இவர் நடித்த கிறிஸ்டி என்ற காதல் ரொமான்டிக் திரைப்படம் மக்கள் மத்தில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

மகளிருக்கான ரூ.1,000 உதவித்தொகை வேணும்னா ரூ.200 கொடு.., ., மோசடி கும்பலின் புதிய யுக்தி!!!

அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதில் இவர் மஞ்சள் நிற மாடர்ன் உடை அணிந்து, இவரின் கட்டழகு மேனியை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருடைய இந்த கிளாமர் பிக்ஸர்ஸ்களை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here