அந்த போஸில் திகட்டாமல் காட்சி அளித்த மாளவிகா மோகனன்..,தூக்கத்தை தொலைத்து நிற்கும் ரசிகர்கள்!!

0
அந்த போஸில் திகட்டாமல் காட்சி அளித்த மாளவிகா மோகனன்..,தூக்கத்தை தொலைத்து நிற்கும் ரசிகர்கள்!!
அந்த போஸில் திகட்டாமல் காட்சி அளித்த மாளவிகா மோகனன்..,தூக்கத்தை தொலைத்து நிற்கும் ரசிகர்கள்!!

மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இவர் கோலிவுட் திரையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு தளபதியின் ”மாஸ்டர்” படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் நடிப்பில் மலையாள திரையில் வெளியான ”கிறிஸ்டி” திரைப்படம், இவரது சினிமா கெரியரில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது. மேலும் தற்போது இவர் யுத்ரா என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். என்னதான் இவர் தற்போது சினிமாவில் முன்னணி நாயகியாக உருவெடுத்து இருந்தாலும், சோஷியல் மீடியாவில் இவரது கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை இவர் மறப்பதில்லை.

அஜித்தின் அடுத்த பைக் சாகசம்.., குறுக்கே வந்த ரசிகர்கள்.., AK செஞ்ச காரியம்.., வைரலாகும் வீடியோ!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய கியூட்டான சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் தலையில் கேப் அணிந்த படி ஷர்ட் அணிந்து ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். மேலும் தான் சில மாதங்களாக அடுத்தடுத்து பல படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த கிளிக்ஸை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here