துளியும் கவர்ச்சி இல்லாமல் மஞ்சள் கலர் சுடிதாரில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்…!அவரே வெளியிட்ட புகைப்படம்!!!

0

தனது புகைப்படங்களில் எக்கசக்க கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திகைக்க வைப்பவர் மாளவிகா மோகனன். அந்த அளவுக்கு அவரின் புகைப்படங்கள் அமைந்து இருக்கும். இந்நிலையில் தற்போது அவர் துளியும் கவர்ச்சி இன்றி மஞ்சள் நிற சுடிதாரில் ஒரு தேவதை போல் காட்சியளிக்கிறார்.

மலையாள படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை  மாளவிகா மோகனன். அதன் பிறகு தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில்  நடித்துள்ளார். தமிழ் மொழியை பொறுத்தவரை அவருக்கு முதல் படமே சூப்பர் ஸ்டார் படமாக அமைந்தது. அதாவது ரஜினி அவர்களின் பேட்ட படத்தில் சசிகுமார் அவர்களின் மனைவியாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து தமிழில் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் அவர்களின் படமான மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது அவர் நடிகர் தனுஷ் ஜோடியாக D43 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகளில் மிக பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் மிக ஆக்டிவாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சி  புகைப்படங்களை பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக சிறிதும் கவர்ச்சி இல்லாமல் மஞ்சள் நிற சுடிதாரில் கால் மேல் கால் போட்டு கொண்டு உட்கார்ந்த படி மிக ஸ்டைலாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை மிகுந்த அளவில்  கவர்ந்து வருகிறது. இதில் ஒரு அழகான தேவதையாக ஜொலிக்கும் அவரின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here