கடுமையான உடற்பயிற்சியில் நடிகை மாளவிகா…..,என்னப்பா இப்படி எளச்சுடீங்க….,

0
கடுமையான உடற்பயிற்சியில் நடிகை மாளவிகா.....,என்னப்பா இப்படி எளச்சுடீங்க....,
கடுமையான உடற்பயிற்சியில் நடிகை மாளவிகா.....,என்னப்பா இப்படி எளச்சுடீங்க....,

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரமை வைத்து ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த ஆண்டு துவங்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, விக்ரமின் கால்ஷிட் பிரச்சனையால் சற்று தள்ளிப்போனது. அந்த வகையில், விக்ரம் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்பட வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில், ‘தங்கலான்’ பட வேலைகளை இன்று முதல் துவங்கியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

தமிழகத்தில் 251 பேருக்கு கொரோனா உறுதி…..,ஒருவர் உயிரிழப்பு…,

இப்போது, தங்கலான் படத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் தனது உடல் எடையை குறைத்து வருகிறார். அந்த வகையில், உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பில் இருக்கும் நடிகை மாளவிகா தனது பிட்னெஸ் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here