Pant போடாமல் பப்பரப்பான்னு வந்து நின்ற 90ஸ் நடிகை மாளவிகா – அந்தலை சிந்தலையான ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் ஆரம்பித்து திருட்டு பயலே 1 படம் வரை தொடர்ந்து ஹிட் கொடுத்தவர் தான் மாளவிகா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. நாயகியாக மட்டுமில்லாமல் ஐட்டம் டான்ஸ், வில்லி கதாபாத்திரம் என ஆல் ரௌண்டராக இருந்து வந்தார்.

தெலுங்கு திரையுலகிலும் இவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இப்பொழுது கணவர், குழந்தைகள் செட்டிலாகி விட்ட அவர் இப்பொழுது இன்ஸ்டாவில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பேண்ட் போடாமல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here