அடடடா.., 45 வயசுலயும் மாடர்ன் டிரஸ்ல கலக்குறீங்களே.., செம பிகர் மாளவிகா நீங்க.., அழகில் மயங்கிய இளசுகள்!!

0

90ஸ் காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை மாளவிகா. கேரளத்து பெண்ணான இவருக்கு தமிழில் தான் வாய்ப்புகள் கிடைத்திருந்தது.

malavika

உன்னை தேடி, லவ்லி, ரோஜாவனம், வெற்றி கொடிக்கட்டு போன்ற படங்களில் நடித்திருந்தார் மாளவிகா. ஒருகட்டத்திற்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இப்படி இருக்க சைடு ரோல், ஐட்டம் டான்ஸ் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க ஆரம்பித்திருந்தார்.

malavika

அது அவருக்கு கைகொடுக்கவும் செய்தது. மேலும் சில காலமாக அவர் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்தார் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here