ஒரு துளி மேக்கப் கூட இல்லாமல் அரைகுறையாக போஸ் கொடுத்த நடிகை மாளவிகா – லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்!!

0

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் மாளவிகா. தொடர்ந்து இவரின் நடிப்பு திறனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

உன்னை தேடி படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். நாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

அதாவது திருட்டு பயலே படத்தில் அவர் வில்லியாக நடித்தது பாராட்டுகளை பெற்று கொடுத்தது.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here