முழுநீள கருப்பு உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா – அழகே பொறாமைப்படும் பேரழகி தான் நீங்க!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் மாளவிகா. அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுவும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்படி இருக்க பிஸ்னஸ் மேன் ஒருவரை திருமணம் செய்து கொண்ட மளவிகாவிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ஆனாலும் இப்பொழுது வரை கவர்ச்சியை கைவிடவில்லை. இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here