பிரபல நடிகை மாளவிகாவின் சொந்த கணவரா இது?? இவரு என்ன இவ்வளவு பெருசா இருக்காரு!!

0

90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்த நடிகை மாளவிகாவின் கணவர் மற்றும் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மாளவிகா. உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர். அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருந்தார்.

ரோஜாவனம், வெற்றி கொடிக்கட்டு, லவ்லி போன்ற படங்கள் இதுவரையிலும் மக்கள் மத்தியில் மறக்க முடியாத ஒன்று. பல நினைவுகளை பதித்து விட்டு சென்றவர் தான் மாளவிகா. இந்நிலையில் அவரது கணவர் குழந்தைகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here