ஐயோ., சும்மா பார்த்தாலே கிக்கேறும்., இதுல நீங்க இப்படி காட்டுனா எங்க இளசுங்க மனசு தாங்காது மாளவிகா!!

0
ஐயோ., சும்மா பார்த்தாலே கிக்கேறும்., இதுல நீங்க இப்படி காட்டுனா எங்க இளசுங்க மனசு தாங்காது மாளவிகா!!

தென்னிந்திய திரை ரசிகர்களை தனது காந்த பார்வையால் கட்டி போட்டவர் தான் நடிகை மாளவிகா. இவர் உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து அடுத்து எக்கசக்க படங்களில் பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தி வந்தார்.

malavika

குட்டியூண்டு உடையில் உல்லாசமாக வலம் வரும் பூனம்., பார்த்துவிட்டு வெடவெடத்து போன ரசிகர்கள்!!

மேலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் போனதால் வாளமீனுக்கும் என்ற ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அமர களப்படுத்திருந்தார். இதன் பிறகு திருமண வாழ்க்கையில் கமிட்டான இவர் தனது கெரியருக்கு கேப் விட்டார்.

malavika

ஆனால் தன்னை பற்றிய அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு இன்ஸ்டா பக்கத்தில் அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் குனிந்து நிமிர்ந்து கியூட்டாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இதில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here