நடு இரவில் அரகேறிய கொண்டாட்டம்.. நடிகை மாளவிகாவின் சூப்பரான Birthday celebration – வைரல் வீடியோ!

0
நடு இரவில் அரகேறிய கொண்டாட்டம்.. நடிகை மாளவிகாவின் சூப்பரான Birthday celebration - வைரல் வீடியோ!
நடு இரவில் அரகேறிய கொண்டாட்டம்.. நடிகை மாளவிகாவின் சூப்பரான Birthday celebration - வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் புகழ் அடைந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமா மூலம் தன் கேரியரை தொடங்கியவர்.

தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் அதற்கெல்லாம் ஒரு மேலே தற்போது சென்று ஹிந்தி சினிமாவில் தன் கால் தடத்தை பதித்துள்ளார் மாளவிகா. இவர் தன் பிறந்தநாளை நேற்று (04-08-2022) கொண்டாடியுள்ளார்.

நண்பர்கள் பலரும் நள்ளிரவில் சரியான 12 மணிக்கு கோலாகலமாக இவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here