மகாலக்ஷ்மி போட்ட கண்டிஷனால் அடங்கி ஒடுங்கிய ரவீந்தர்.., இதை யாருமே எதிர்பார்கலயே!!

0
மகாலக்ஷ்மி போட்ட கண்டிஷனால் அடங்கி ஒடுங்கிய ரவீந்தர்.., இதை யாருமே எதிர்பார்கலயே!!
மகாலக்ஷ்மி போட்ட கண்டிஷனால் அடங்கி ஒடுங்கிய ரவீந்தர்.., இதை யாருமே எதிர்பார்கலயே!!

கோலிவுட் திரையில் தயாரிப்பாளராக வலம் வரும் ரவீந்தர் கடந்த வருடம் சின்னத்திரை பிரபலமான நடிகை மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் வீடு திரும்புவதற்குள் இவர்களுடைய marriage புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஏகப்பட்ட கமெண்டுகளுக்கு உள்ளானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் பார்ப்பதற்கு குண்டாக இருக்கும் இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு அழகான மனைவியா என பலரும் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர். என்னதான் இவர் நெட்டிசன்கள் இந்த ஜோடிகளை களைத்து வந்தாலும், தங்களுடைய கியூட்டான மற்றும் ரொமான்டிக் பிக்குகளை இணையத்தில் பதிவிடுவதை இந்த ஜோடி நிறுத்துவதில்லை.

விஜய்க்கு நான் மட்டும் இல்லனா அவ்வளவுதான்.., தளபதியை குறித்து பேசிய SAC!!

இந்நிலையில் ரவீந்தருக்கு மகாலக்ஷ்மி ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம். அதாவது இவரின் உடல் நலம் மீது அக்கறை கொண்ட இவரது மனைவி இவருடை உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளாராம். இதனால் இவர் பழங்களை தனது உணவாக எடுத்து ஆரோக்கியமான diet முறையை பின்பற்றி வருகிறாராம். இதை தொடர்ந்து diet டை பாலோவ் செய்து வரும் ரவீந்தர் தன்னுடைய உணவை கிளிக் எடுத்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here