சொந்த நாட்டுக்கே ஓட்டம் பிடிக்கும் நடிகை லாஸ்லியா.. விபரீத முடிவால் கேரியரை தொலைத்த சோகம்!

0
சொந்த நாட்டுக்கே ஓட்டம் பிடிக்கும் நடிகை லாஸ்லியா.. விபரீத முடிவால் கேரியரை தொலைத்த சோகம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் தன் நெருங்கிய தோழியின் மூலமாக பிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பித்தில் அந்நிகழ்ச்சியில் ஒழுங்காக கவனம் செலுத்திய இவர் பின்னாளில் கவினுடன் காதல் வயப்பட்டார்.

அந்த காதல் நீடித்து எப்படியும் திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தனர். கவின் உண்மையாக காதலித்த போதும் லாஸ்லியா அவரை சினிமா வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொண்டார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு குறைந்த போதும் Friendship, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லையாம். இதனால் இப்போது சொந்த நாட்டிற்கே திரும்பி விடும் முடிவில் இருக்கிறாராம் லாஸ்லியா. எப்படியும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் இவரை எதிர்பார்த்த நிலையில் இப்படி ஆகிவிட்டது கோலிவுட்டில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here